விஜய் படம் குறித்து ஜீவா சொன்ன புதிய தகவல்!
சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பின் 100வது படத்தில் நடிகர் விஜய்யை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.
சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பின் 100வது படத்தில் நடிகர் விஜய்யை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது நடிகர் ஜீவா புதிய தகவலை தெரிவித்துள்ளார்.
சூப்பர் குட் பிலிம்ஸ்ஸின் 100வது படத்தில் நடிகர் விஜயை வைத்து எடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஆஹா தமிழ், சர்கார் கேம் ஷோவில் தெரிவித்துள்ளார். மேலும் இதில் ஜீவாவும் உடன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
Related Article
'தளபதி 67'ல் விஜய்யுடன் மோதும் ஹிந்தி நடிகர்: மிரட்டலான கூட்டணி - இத்தனை கோடி சம்பளமா?
'ஜெயிலர்' படப்பிடிப்பில் தனது குட்டி ரசிகையுடன் ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படங்கள்
தன் வீட்டு பணியாளரின் மகன் திருமணத்தை முன் நின்று நடத்திய விக்ரம்: ரசிகர்கள் நெகிழ்ச்சி
வடிவேலு பிறந்த நாள்: தமிழர்கள் உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் கைப்புள்ள!