FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நூடுல்ஸ் படத்தின் டிரைலர் வெளியானது!

ஹரிஷ் உத்தமன் நடிப்பில் உருவாகியுள்ள ‘நூடுல்ஸ்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

Updated On : 24 ஆகஸ்ட் 2023, 8:30 pm IST
பகிர்:

ஹரிஷ் உத்தமன் நடிப்பில் உருவாகியுள்ள ‘நூடுல்ஸ்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

மதன் தட்சிணாமூர்த்தி இயக்கும் இப்படத்தை மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார். மண்டேலா படத்தில் நடித்த ஷீலா ராஜ்குமார் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

மேலும் இந்த படத்தில் மில்லர், வசந்த், ஆலியா, திருநாவுக்கரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராபர்ட் சற்குணம் இசையமைக்க, வினோத் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். நூடுல்ஸ் திரைப்படம் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments