முகப்பு
செய்திகள்

சரத்குமார் - கெளதம் கார்த்திக் நடிக்கும் கிரிமினல் முதல் பார்வை வெளியீடு!

சரத்குமார் மற்றும் கெளதம் கார்த்திக் நடிக்கும் கிரிமினல் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

Updated On : 25 ஆகஸ்ட் 2023, 5:33 pm IST
பகிர்:

நடிகர் சரத்குமார் மற்றும் கெளதம் கார்த்திக் நடித்துள்ள கிரிமினல் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் தட்ஷினாமூர்த்தி இயக்கத்தில் சரத்குமார் மற்றும் கெளதம் கார்த்திக் நடித்துள்ளப் படம்  கிரிமினல். முன்னதாக இப்படத்தின் படப்படிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். பர்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கிரிமினல் படத்தை தயாரித்துள்ளது. 

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments