முகப்பு
செய்திகள்

மீண்டும் சூர்யா தயாரிப்பில் கார்த்தி!

மீண்டும் சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 27 ஜூலை 2023, 12:21 pm IST
பகிர்:

மீண்டும் சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'96' திரைப்படத்தின் இயக்குநர் பிரேம்குமாரின் புதிய படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பி.சி. ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

Advertisement

இந்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.