முகப்பு
செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

Updated On : 15 ஜூன் 2023, 2:26 pm IST
கோப்புப்படம்
பகிர்:

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

பிச்சைக்காரன் 2 திரைப்படம் மே 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியானது. இந்நிலையில் இப்படம் வரும் 18 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ஃபர்ஹானா திரைப்படம் மே 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் நாளை(ஜூன் 16) சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Advertisement

Advertisement

சாந்தனு நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான இராவண கோட்டம் திரைப்படம் நாளை(ஜூன் 16) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments