முகப்பு
செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் 2 தமிழ் படங்கள் வெளியாகவுள்ளன. அவற்றைக் காண்போம்.

Updated On : 1 மார்ச் 2023, 1:25 pm IST
கோப்புப்படம்
பகிர்:

இந்த வாரம் ஓடிடியில் 2 தமிழ் படங்கள் வெளியாகவுள்ளன. அவற்றைக் காண்போம்.

தி கிரேட் இந்தியன் கிச்சன்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் மார்ச் 3 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இயக்குநர்  ஆர். கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் ராகுல், ரவீந்திரன் உள்ளிட்டோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

Advertisement

Advertisement

தலைக்கூத்தல்

சமுத்திரகனி, கதிர், வசுந்தரா நடிப்பில் திரையரங்களில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்ற திரைப்படம் ‘தலைக்கூத்தல்’. இப்படம் மார்ச் 3 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஓடிடியில் வெளியாகும் மற்றமொழிப் படங்கள்

தெலுங்கில் 'புட்ட பொம்மா' படம் நெட்பிளிக்ஸிலும், மலையாளத்தில் மோகன்லாலின் ;அலோன்' திரைப்படம் ஹாட்ஸ்டாரிலும், அத்ரிஷ்யம் திரைப்படம் அமேசான் பிரைமிலும் வெளியாக ஆக உள்ளன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments