FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கவனம் ஈர்க்கும் தம்பி ராமையாவின் ‘ராஜாகிளி’ டீசர்

சமுத்திரகனி, தம்பி ராமையா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராஜாகிளி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

7 பிப்ரவரி 2024, 12:08 pm IST
பகிர்:

சமுத்திரகனி, தம்பி ராமையா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராஜாகிளி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தம்பி ராமையாவின் கதை, வசனம், பாடல், இசையமைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராஜாகிளி’. இப்படத்தை இவருடைய மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ளார். இதில் சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, பழ.கருப்பையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது. 

50-வயதைக் கடந்த தொழிலதிபர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments