ஆர்யா - கௌதம் கார்த்திக் கூட்டணியில் புதிய படம்
நடிகர்கள் ஆர்யா, கௌதம் கார்த்திக் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது.
நடிகர்கள் ஆர்யா, கௌதம் கார்த்திக் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது.
எஃப்ஐஆர் படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்க உள்ளனர்.
இதையும் படிக்க: இயக்குநர் மனோபாலா உடல் நாளை(மே - 4) தகனம்
Advertisement
Advertisement
மிஸ்டர்.எக்ஸ் எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் மற்ற நடிகர்கள் விபரம் விரைவில் வெளியாகவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.