FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ருத்ரன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ருத்ரன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

6 பிப்ரவரி 2024, 6:27 pm
பகிர்:

ருத்ரன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான ருத்ரன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகியது. ருத்ரன் படத்தை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.  இதில் லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்கி உள்ளார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் ருத்ரன் திரைப்படம் மே 14 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments