முகப்பு
செய்திகள்

வெளியானது ஜிகர்தண்டா படத்தின் ஒய்யாரம் பாடல்! 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின்  ‘ஒய்யாரம்’ லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. 

Updated On : 13 நவம்பர் 2023, 12:57 pm IST
பகிர்:

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்துள்ளார்கள். 

நவ.10ஆம் நாள் வெளியான இந்தப்படத்துக்கு பெருவாரியான ஆதரவுகள் குவிந்துள்ள நிலையில் பிரபல தமிழ் சினிமா இயக்குநர்களும் ஜிகர்தண்டா படத்தினை பாராட்டி வருகின்றனர்.  

Advertisement

Advertisement

இந்தப் படம் பழங்குடிகளை பற்றியும் இயற்கை பற்றியும் பேசியது மக்களை கவர்ந்துள்ளது.

பழங்குடியினர்களின் பாடலாக இந்த ஒய்யாரம் பாடலை விவேக் எழுதியுள்ளார். இந்தப் பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.