நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது!
2021 ஆம் ஆண்டிற்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளராக புஷ்பா படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத் தேர்வாகியுள்ளார்.
சிறந்த நடிகைக்கான விருது கங்குபாய் காத்திவாடி திரைப்படத்திற்காக ஆலியா பட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ராக்கெட்ரி, கடைசி விவசாயி.. யாருக்கெல்லாம் தேசிய விருதுகள்?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.