FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இஸ்லாமியராக மாறும் ரஜினி?

நடிகர் ரஜினிகாந்த் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.

2 பிப்ரவரி 2024, 12:12 am IST
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் நடிக்க உள்ளார். 

விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அப்படத்தில் ரஜினி அதிக தாடியுடன் இஸ்லாமியராக நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் படம் என்பதால் ரஜினி இதில் பயிற்சியாளராக நடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments