FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

3 தோற்றங்களில் விக்ரம்?

நடிகர் விக்ரம் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

Updated On : 27 ஏப்ரல் 2024, 8:14 pm IST
பகிர்:

தமிழில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் நடிகர் விக்ரம் பா.ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

விக்ரம் 62 படத்தினை சித்தா பட இயக்குநர் சு. அருண்குமார் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு, வீர தீர சூரன் எனப் பெயரிட்டுள்ளனர். நேரடியாக, படத்தின் இரண்டாம் பாகத்தை முதலிலும் முதல் பாகத்தை அடுத்ததாகவும் எடுக்க உள்ளனர்.

இதன் பெயர் அறிவிப்பு டீசர் வெளியாகி பெரிய கவனத்தைப் பெற்றதுடன் யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் விக்ரம் 3 தோற்றங்களில் நடிக்க உள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments