FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

முத்தையா இயக்கத்தில் விஷால்?

நடிகர் விஷால் - இயக்குநர் முத்தையா கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 30 ஏப்ரல் 2024, 5:54 pm IST
பகிர்:

நடிகர் விஷாலின் ரத்னம் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலில் திணறி வருகிறது. இதைத் தொடர்ந்து, விஷால் துப்பறிவாளன் - 2 திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கான, அறிவிப்பும் வெளியானது. ஆனால், விஷால் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் மீண்டும் நடிக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

முத்தையா - விஷால் கூட்டணியில் உருவான மருது திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்று அசத்தியது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments