முகப்பு
செய்திகள்

தக் லைஃப்... சிம்பு பகிர்ந்த புகைப்படம்!

Updated On : 25 ஆகஸ்ட் 2024, 12:05 pm IST
நடிகர் சிம்பு.
பகிர்:

தக் லைஃப் படப்பிடிப்பிலிருக்கும் புகைப்படத்தை நடிகர் சிம்பு பகிர்ந்துள்ளார்.

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

சென்னை, தில்லி, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது, இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நிகழ்ந்து வருகிறது.

Advertisement

Advertisement

இதில், கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசனுக்கான காட்சிகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், இன்று ’தக் லைஃப் பணியில்’ எனக் குறிப்பிட்டு நடிகர் சிம்பு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இது வைரலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments