குழந்தைகள் முன்னேற்ற கழகம் பட டீசர் வெளியீடு!
காமெடி நடிகர் யோகி பாபு நடித்துள்ள படம் 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்'.
காமெடி நடிகர் யோகி பாபு நடித்துள்ள படம் 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்'. படத்தின் டீசர் நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க: படை தலைவன் படத்தின் டிரெய்லர்!
யோகி பாபுவுடன் செந்தில், அகல்யா ஆகியோர் நடித்துள்ளனர். ஷங்கர் தயால் இயக்கி உள்ளார். இப்படத்தின் முதல் பாடலான 'பாலிடிக்ஸ் தெர்லனா பூமரு' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பாடலை ஜிவி பிரகாஷ் குமார் பாடியுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.