மூன் வாக் டிரைலர்!
பிரபு தேவா - யோகி பாபு இணைந்து நடித்துள்ள 'மூன் வாக்' படத்தின் டிரைலர் வெளியானது.
பிரபு தேவா - யோகி பாபு இணைந்து நடித்துள்ள 'மூன் வாக்' படத்தின் டிரைலர் வெளியானது.
அஜூ வர்கீஸ், அர்ஜுன் அசோகன், ரெடின் கிங்க்ஸ்லே, ராஜேந்திரன், நிஷ்மா, சுவாமிநாதன், சுஷ்மிதா, தீபா சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'மூன் வாக்' படத்துக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர். ரஹ்மான், இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement