சிக்கந்தர் டீசர்!
சல்மான் கானின் சிக்கந்தர் டீசர் வெளியானது...
இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் - சல்மான் கான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பாலிவுட்டில் படம் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சல்மான் கான் நாயகனாகவும் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடிக்கின்றனர். படத்திற்கு சிக்கந்தர் எனப் பெயரிட்டுள்ளனர்.
ஆக்சன் திரைப்படமாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: வாடிவாசல் அப்டேட்!
சிக்கந்தர் திரைப்படம் அடுத்தாண்டு ரம்ஜானுக்கு வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.