FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இன்றும்.. என்றும்.. நெருங்கிய நண்பருடன் ரஜினிகாந்த்!

Updated On : 8 ஜூலை 2024, 11:46 am IST
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த் தன் நீண்ட கால நண்பரைச் சந்தித்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படப்பிடிப்பைத் தொடர்ந்து, தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது.

இப்படப்பிடிப்புக்கு முன் ரஜினிகாந்த் தன் நீண்டகால நண்பரும் நடிகருமான மோகன் பாபுவைச் சந்தித்துள்ளார்.

Advertisement

Advertisement

இருவரும் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்ட மோகன் பாபு, “இன்றும் என்றும் எப்போதும்.. நட்புதான் வாழ்க்கை” எனப் பதிவிட்டுள்ளார். இப்படம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments