விமான நிலையத்தில் காத்திருக்கும் அதிதி.  படங்கள்: இன்ஸ்டா /அதிதி ராவ் ஹைதரி
செய்திகள்

மோசமான விமான நிலையம்...! 19 மணி நேரமாக காத்திருக்கும் அதிதி!

நடிகை அதிதி ராவ் ஹைதரி விமான நிலையத்தில் காத்திருப்பது குறித்து வருத்தம்.

DIN

தமிழில் காற்று வெளியிடை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி. ஹிந்தியில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். நடிகர் சித்தார்த்தை சமீபத்தில் திருமணம் செய்தார்.

பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் ஹீராமண்டி இணையத் தொடரில் நடித்துள்ளார்.

பிரிட்டன் ஹீத்ரோ விமானநிலையத்தில் தனது உடைமைகள் தொலைந்துவிட்டதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது இன்ஸ்டா பக்கத்திலும் தொடர்ச்சியாக ஸ்டோரியில் விமான நிலையம் குறித்து பதிவிட்டு வருகிறார்.

காலியான பெல்ட்டினை இரண்டு மணி நேரமாக பார்த்து வருகிறேன். இதுமாதிரி மோசமான விமான நிலையத்தினை பார்த்தில்லை எனக் கூறியுள்ளார். இன்ஸ்டாவில் பிரிட்டன் விமான நிலையத்துக்கு அனுப்பிய கேள்விக்கும் பதில் இல்லை எனக் கூறியுள்ளார்.

17 மணி நேரமாக இது தொடர்கிறது... இப்போதும் காத்திருக்கிறேன். சூட்கேஸ் வேண்டும். அனைத்து பயணிகளும் காத்திருந்து வெறுப்படைந்திருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் சுற்றிலேயே தோல்வி: விரக்தியால் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்த மெத்வதேவ்!

ஊஊஊ... வடிவேலுவுடான விடியோவை பகிர்ந்த பிரபு தேவா!

திட்டமிட்டதற்கு முன்பே பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சோதனை நிறைவு!

பிகாரில் வெற்றி, தோல்வி அடைந்த தொகுதிகளைப் பிரித்து 243 தொகுதிகளிலும் பாஜக ஆலோசனைக் கூட்டம்!

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

SCROLL FOR NEXT