கார்த்தி - டாணாக்காரன் இயக்குநர் கூட்டணியில் புதிய படம்?
நடிகர் கார்த்தியின் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி ’96’ இயக்குநர் பிரேம் குமார், இயக்குநர் நலன் குமாரசாமி படங்களில் நடித்து வருகிறார்.
இப்படத்தைத் தொடர்ந்து அவர் நடிக்கவுள்ள படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படம், கேங்க்ஸ்டர் பின்னணியில் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இயக்குநர் தமிழ் ஜெய்பீம், வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.