முகப்பு
செய்திகள்

பிரேமலு படத்தின் ‘மினி மகாராணி’ தமிழ்ப் பாடல் விடியோ!

நஸ்லன், மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரேமலு.

Updated On : 15 மார்ச் 2024, 3:47 pm IST
பகிர்:

நஸ்லன், மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரேமலு. தண்ணீர்மதன் தினங்கள், சூப்பர் சரண்யா படங்களை இயக்கிய கிரிஷ் ஏடி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவான பிரேமலு கடந்த பிப்.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இன்றைய கால கட்ட இளைஞர்களுக்கு நெருக்கமான கதைக்களத்தில் உருவான இப்படம் இதுவரை உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தெலுங்கில் வெளியான இப்படம் தமிழிலும் வெளியாகியுள்ளது. இதற்கான, டப்பிங் பணிகள் முடிந்ததாகவும் தணிக்கைச் சான்றிதழ் பெற்ற பின்னர் தற்போது 'பிரேமலு' திரைப்படம் இன்று தமிழிலும் வெளியாகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.