FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அழகிய தமிழ் மகன் மறுவெளியீடு!

நடிகர் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் திரைப்படம் மறுவெளியீடு செய்யப்படுகிறது.

Updated On : 16 மார்ச் 2024, 7:10 pm IST
- DOTCOM
பகிர்:

நடிகர் விஜய், ஸ்ரேயா நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அழகிய தமிழ் மகன் திரைப்படம்.

பரதன் இயக்கிய இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படத்தில் இடம்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் கவனம் பெற்றதால் சுமாரான வெற்றியைப் பதிவு செய்தது.

தற்போது, வருகிற மார்ச் 22 ஆம் தேதி இப்படத்தை மறுவெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments