முகப்பு
செய்திகள்

விஜய் சேதுபதி 51: படத் தலைப்பு டீசர் வெளியீடு!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 51வது படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 17 மே 2024, 6:34 pm IST
பகிர்:

தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கில் கலக்கிவரும் விஜய் சேதுபதி தனது 52வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தினை இயக்குநர் மிஷ்கின் இயக்கி வருகிறார்.

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் பி.ஆறுமுகக் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்த அவரது 51-வது படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது.

இந்தப் படத்தில் ருக்மணி, யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்திருக்கிறார்.

Advertisement

Advertisement

7சிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்துக்கு 'ஏஸ்’ எனப் பெயரிட்டுள்ளார்கள். இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments