செய்திகள்

முத்தக் காட்சியில் கீர்த்தி சுரேஷ்?

நடிகை கீர்த்தி சுரேஷ் முத்தக் காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகை மேனகா மற்றும் மலையாள தயாரிப்பாளர் சுரேஷின் மகள் ஆவார். 

தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு, மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'மகாநதி' திருப்புமுனையாக அமைந்தது.

தற்போது, ஹிந்தியில் பேபி ஜான் திரைப்படத்தில் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முத்தக் காட்சி ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகே அவரை நாயகியாக ஒப்பந்தம் செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தற்போது பாலிவுட்டிலும் ஆதிக்கத்தை செலுத்த விரும்புகிறாராம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தவாசியில் ரக்சா பந்தன் விழா

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

திருச்சி மாநகரில் பலத்த மழை

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

SCROLL FOR NEXT