செய்திகள்

இந்தியன் - 2 முதல் பாடல்!

இந்தியன் - 2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

DIN

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் - 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் படத்தின் அப்டேட்களும் வெளியாகிக் கொண்டிருப்பதால் இந்தியன் - 2 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேற்று (மே.21) இப்படத்தின் முதல் பாடலான ‘பாரா’ பாடலின் புரோமோ விடியோவை வெளியிட்டிருந்த நிலையில், இன்று முழுப் பாடலையும் வெளியிட்டுள்ளனர்.

அனிருத் இசையில், பா.விஜய் வரிகளில் உருவான இப்பாடல் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியன் - 2 ஜூலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT