நிமிஷா சஜயன், அதர்வா.  படங்கள்: யூடியூப் / திங்க் மியூசிக் இந்தியா.
செய்திகள்

டிஎன்ஏ படத்தின் முதல் பாடல்!

நடிகர் அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள டிஎன்ஏ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் டிஎன்ஏ. இப்படத்தை மான்ஸ்டர், ஃபர்ஹானா படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷன் இயக்கி வருகிறார்.

கிரைம் திரில்லர் வகையில் இப்படம் உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகும் டிஎன்ஏ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

டிஎன்ஏ படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில், படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீகாந்த் ஹரிஹரன் இசையமைத்துள்ள இந்தப் பாடலை கார்த்திம் நேத்தா எழுதியுள்ளார். ஸ்ரீகாந்த் ஹரிஹரன், ஸ்ரீஷா பகவத்துலா பாடியுள்ளார்கள்.

நடிகர் அதர்வாவுக்கு இந்தப் படம் திருப்புமுனையை ஏற்படுத்துமா என்று காத்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani வார ராசிபலன்! | Dec 7 முதல் 13 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தங்கம் விலை நிலவரம்: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

தன்னிகரற்ற ஆளுமை ஜெயலலிதா: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

புதிய விதிகளை அமல்படுத்த அவகாசம் கோரிய இண்டிகோ!

மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா? .…... அரசியலா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

SCROLL FOR NEXT