FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சம்பவம் காத்திருக்கு... வெளியானது ரெட்ரோ டிரைலர்!

ரெட்ரோ டிரைலர் வெளியீடு தொடர்பாக...

Updated On : 18 ஏப்ரல் 2025, 7:13 pm IST
பகிர்:

சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரெட்ரோ திரைப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

மே 1 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதால் அடுத்தடுத்து முக்கிய அறிவிப்புகளைப் படக்குழு வெளியிட்டு வருகிறது.

Advertisement

Advertisement

முன்னதாக, சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான கண்ணாடி பூவே, கனிமா, தி ஒன் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த நிலையில் ரெட்ரோ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று(ஏப். 18) நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் ரெட்ரோ படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரைலரில் சூர்யா பேசும் வசனங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: புதிய சீரியல் வருகை: பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments