சிறை படத்தின் போஸ்டர்.  படம்: எக்ஸ் / லோகேஷ் கனகராஜ்.
செய்திகள்

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட சிறை பட போஸ்டர்!

நடிகர் விக்ரம் பிரபுவின் புதிய படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விக்ரம் பிரபுவின் சிறை படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்குகிறார்.

இந்தப் படத்தில் அறிமுகமாகும் எல்.கே.அக்‌ஷய் குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சிறை படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இந்தப் பட போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருந்தார்.

இந்தப் படத்திற்கான கதையை தமிழ் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் இயக்கிய லவ் மேரேஜ் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

The first look poster of actor Vikram Prabhu's film sirai has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்மஸ்ரீ விருது பெறும் சிற்பக் கலைஞா் சேலம் ராஜாவுக்கு பாராட்டு விழா!

ஆத்தூரில் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு! போலீஸாா் விசாரணை!

போதை மாத்திரைகள் விற்ற லாரி ஓட்டுநா் கைது

பேரூராட்சி பணியாளா்களை தாக்கியவா் மீது வழக்கு!

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு: 600 காளைகள், 300 வீரா்கள் பங்கேற்பு! 10 பேருக்கு லேசான காயம்!

SCROLL FOR NEXT