நலன் குமாரசாமி - கார்த்தியின் வா வாத்தியார் டிரைலர்!
நடிகர் கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் படத்தின் டிரைலர் குறித்து...
நடிகர் கார்த்தியின் வா வாத்தியாரின் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் வரும் டிச.12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த நடிகர் கார்த்தியின் வா வாத்தியாரின் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன.
Advertisement
Advertisement
நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகிவந்த இப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருந்து சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தப் படத்தில் கார்த்திக் உடன் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆன்ந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் உருவாகியுள்ள இந்தப் படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
The trailer of actor Karthi's film Vaa Vaathiyaarin has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.