கவின் 
செய்திகள்

கவினின் மாஸ்க் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கவினின் மாஸ்க் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் கவினின் மாஸ்க் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கவின் இயக்குநர் வெற்றி மாறனின் மேற்பார்வையில் புதிய திரைப்படத்தில் நடித்திருந்தார். மாஸ்க் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்ரணன் இயக்கியிருந்தார்.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இந்தப் படத்தில், ருஹானி சர்மா நாயகியாகவும் ஆண்ட்ரியா வில்லியாகவும் நடித்திருந்தனர்.

கடந்த நவ. 21 ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாஸ்க் திரைப்படம் வெற்றியடைந்தது.

இந்த நிலையில், மாஸ்க் திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The OTT release date of actor Kavin's film 'Mask' has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் ஜெய்சங்கர் பங்கேற்பு! மோடியின் கடிதம் மகனிடம் ஒப்படைப்பு!

”பொய் சொல்வதற்கும் அளவு வேண்டும்!”அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு பதிலளித்த ஜெயக்குமார்! | ADMK | DMK

பாலிவுட் நடிகைக்குத் தொல்லை? சர்ச்சையில் இந்திய கேப்டன்!

ஜன நாயகன், பராசக்தி டிரைலர் தேதிகள்!

ரூ. 1 லட்சத்துக்கு கீழ் குறைந்த தங்கம்! வெள்ளி விலையிலும் மாற்றம்!

SCROLL FOR NEXT