FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ராமம் ராகவம் டிரைலர்!

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ராமம் ராகவம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

14 பிப்ரவரி 2025, 12:15 pm
ராமம் ராகவம் போஸ்டர்.
பகிர்:

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ராமம் ராகவம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கிய ராமம் ராகவம் திரைப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

Advertisement

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், ராஜமந்திரி, சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்றன.

இந்தப் படம் வரும் பிப். 21 ஆம் தேதியே வெளியாகும் என புதிய தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.