தக் லைஃப் முதல் நாள் வசூல் எவ்வளவு?
தக் லைஃப் முதல் நாள் வசூல்....
நடிகர் கமல் ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் நேற்று (ஜுன். 5) வெளியானது.
ஆனால், படம் ரசிகர்களிடம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றதால் வணிக ரீதியாக தோல்வியடையும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இருந்தாலும், இப்படம் இந்தியளவில் முதல் நாள் வசூலாக ரூ. 19 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், தமிழகத்தில் மட்டும் ரூ. 16 கோடியை வசூலித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: வென்றதா நாயகன் கூட்டணி? தக் லைஃப் - திரை விமர்சனம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.