FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

குபேரா மிக நன்றாக வந்திருக்கிறது: சேகர் கமூலா

குபேரா படம் குறித்து இயக்குநர் சேகர் கமூலா பேசியது...

Updated On : 18 ஜூன் 2025, 3:06 pm IST
சேகர் கமூலா, தனுஷ்
பகிர்:

இயக்குநர் சேகர் கமூலா குபேரா திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் நடிகர் தனுஷும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள படம் குபேரா. இதில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான இப்படம் ஊழல் கதையை பிச்சைக்காரர் - செல்வந்தர் பின்னணியில் பேசியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 20 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தின் நிகழ்ச்சியில் பேசிய சேகர் கமூலா, “குபேரா திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது. ரொம்ப ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. இது கர்வத்தால் சொல்லவில்லை. தனுஷைவிட யாராலும் இப்படத்தில் சிறப்பாக நடித்திருக்க முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments