முகப்பு
செய்திகள்

மறுவெளியீடாகும் தடையறத் தாக்க!

தடையறத் தாக்க மறுவெளியீடு...

Updated On : 18 ஜூன் 2025, 11:56 am IST
பகிர்:

நடிகர் அருண் விஜய் நடித்த தடையறத் தாக்க திரைப்படம் மறுவெளியீடாகிறது.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தடையறத் தாக்க.

ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் நல்ல திரைக்கதையுடன் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாகக் கொண்டாடப்பட்டது. அருண் விஜய்க்கும் திருப்புமுனை படமாக அமைந்ததுடன் இன்றுவரை மகிழ் திருமேனியின் சிறந்த படமாகவும் பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தை ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் 4கே தரத்தில் மேம்படுத்தி வருகிற ஜூன் 27 ஆம் தேதி மறுவெளியீட செய்யுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளதால் மறுவெளியீட்டிலும் தடையறத் தாக்க வசூலைக் குவிக்கும் என்றே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.