முகப்பு
செய்திகள்

மோகன்லாலின் துடரும் டிரைலர்!

துடரும் டிரைலர்....

Updated On : 26 மார்ச் 2025, 2:37 pm IST
பகிர்:

நடிகர் மோகன்லாலின் துடரும் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். அண்மையில், இவர் நடிப்பில் வெளியான பரோஸ் திரைப்படம் வரவேற்பைப் பெறவில்லை. இதற்கடுத்து பிருத்விராஜ் இயக்கத்தில் நடித்த எம்புரான் நாளை (மார்ச். 27) திரைக்கு வருகிறது.

இதற்கிடையே, ’சவுதி வெள்ளக்கா' பட இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா இருவரும் இணைந்து நடித்த 56-வது படமான ’துடரும்’ படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்தது.

Advertisement

Advertisement

ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான “கண்மணி பூவே” ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், துடரும் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். கார் ஓட்டுநரான மோகன்லால் தன் மனைவி குழந்தைகளுடன் எளிமையாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் நாயகன் எதிர்கொள்ளும் பிரச்னையும் அதன் தீர்வுகளுமாக இப்படம் உருவாகியுள்ளது. நாயகியாக நடிகை ஷோபனா நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments