FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் - கயாது லோஹர் படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தொடர்பாக....

Updated On : 9 மே 2025, 9:26 pm IST
பகிர்:

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் கயாது லோஹர் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் 25ஆவது படமாக வெளியான கிங்ஸ்டன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

இந்தப் படத்துக்கு இம்மார்ட்டல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடிகை கயாது லோஹர் நடிக்கிறார். ஏகே ஃபிலிம் ஃபேக்டரி இந்தப் படத்தை தயாரிக்கிறது.

இதையும் படிக்க: ஹாலிவுட்டில் அறிமுகமாகும் கங்கனா ரணாவத்..! குவியும் வாழ்த்துகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments