ஹிட் 3 போஸ்டர் 
செய்திகள்

ஹிட் - 3 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஹிட் - 3 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து...

DIN

ஹிட் - 3 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சைலேஜ் கொலனு இயக்கத்தில் நானி நடித்த ஹிட் - 3 படம் மே.1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வால் போஸ்டர் சினிமா, அனானிமஸ் புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

ஹிட் படத்தின் முதலிரண்டு பாகங்கள் அபார வெற்றி பெற்ற நிலையில், மூன்றாம் பாகமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகும் வெற்றிப் படமாக அமைந்தது.

இந்த நிலையில், ஹிட் - 3 படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 29 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... யார் அகதி? எது தர்ம சத்திரம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.87.68 ஆக நிறைவு!

ஊஊஊ... வடிவேலுவுடனான விடியோவை பகிர்ந்த பிரபு தேவா!

எந்தன் நெஞ்சில் நீங்காத... பாவனா!

உன்னோடு நானும்... ஜெனிலியா!

முதல் சுற்றிலேயே தோல்வி: விரக்தியால் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்த மெத்வதேவ்!

SCROLL FOR NEXT