காந்தா படத்தின் போஸ்டர்.  படம்: எக்ஸ் / வேஃபேர் ஃபிலிம்ஸ்.
செய்திகள்

துல்கர் சல்மானின் காந்தா பட முதல்நாள் வசூல்!

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான காந்தா பட வசூல் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

துல்கர் சல்மான் படத்தின் காந்தா பட வசூல் குறித்து அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (நவ.14) வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக ’காந்தா’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம், மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போஸ், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில், முதல்நாளில் உலகம் முழுவதும் ரூ.10.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

The announcement poster of Dulquer Salmaan's film Kantha has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் ஆளும் கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் மோடியா? நிதீஷ் குமாரா? -சந்திரபாபு நாயுடு பதில்

பந்துவீச்சில் அசத்திய ஜடேஜா; பெரிய வெற்றியை நோக்கி நகரும் இந்திய அணி!

ஃபேமிலி மேன்-க்காக... பிரியா மணி!

எஸ்ஐஆா்-க்கு எதிா்ப்பு: தவெக நாளை ஆா்ப்பாட்டம்

இயக்குநர் பாரதி கண்ணனை மிரட்டிய கார்த்திக் ஆதரவாளர்கள்!

SCROLL FOR NEXT