விஜய், சூர்யா 
செய்திகள்

ப்ரண்ட்ஸ் மறுவெளியீட்டுத் தேதி!

ப்ரண்ட்ஸ் திரைப்படத்தின் மறுவெளியீட்டுத் தேதி...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர்கள் விஜய், சூர்யா நடிப்பில் வெளியான ப்ரண்ட்ஸ் திரைப்படம் மறுவெளியீடாகிறது.

இயக்குநர் சித்திக் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா, வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ப்ரண்ட்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வணிக வெற்றிப்படமானது.

இப்படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் பெரிதாக ரசிக்க வைப்பவை.

இந்த நிலையில், இத்திரைப்படத்தை 4கே தரத்தில் தொழில்நுட்ப மேம்பாடு செய்து வருகிற நவம்பர் 21 ஆம் தேதி திரைக்குக் கொண்டு வருவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

vijay and suriya's friends movie rerelease on nov.21

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

SCROLL FOR NEXT