விலாயாத் புத்தா படத்தின் போஸ்டர்.  படம்: எக்ஸ் / பிருத்விராஜ்.
செய்திகள்

குட்டி வீரப்பன், லோக்கல் புஷ்பா... கவனம் ஈர்க்கும் பிருத்விராஜ் பட டீசர்!

நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய பட டீசர் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ள விலாயாத் புத்தா என்ற புதிய படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

புஷ்பா பட பாணியில் சந்தன மரக் கட்டையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

ஊர்வசி தியேட்டர்ஸ், ஏவிஏ புரடக்‌ஷன் உடன் இணைந்து உருவாகியுள்ள இந்தப் படத்தை ஜெயன் நம்பியார் இயக்கியுள்ளார்.

பிரபல மலையாள எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய ’விலயாத் புத்தா’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்கள்.

ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

தமிழ் டீசரில் 'குட்டி வீரப்பன்', 'புஷ்பா இன்டர்நேஷ்னல், நான் லோக்கல்' என்ற வசனங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

The teaser of the new film titled Vilayaath Buddha starring actor Prithviraj has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு; 80 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

தேனிலவுக் கொலை வழக்கு: 790 பக்க குற்றப்பத்திரிகை! | Honeymoon murder

தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையத்தில் வேலை வேண்டுமா?

செங்கோட்டையன் பதவிப் பறிப்பு - சர்வாதிகார உச்சநிலை! ஓபிஎஸ் காட்டம்!

நீட் தேர்வு கலந்தாய்வில் மோசடி: 11 தேர்வர்கள் மீது வழக்குப்பதிவு!

SCROLL FOR NEXT