விஜய் அரசியல்... அதிரடியாக பதிலளித்த மம்மூட்டி!
விஜய் குறித்து மம்மூட்டி...
நடிகர் மம்மூட்டி தவெக தலைவர் விஜய்யின் அரசியல் குறித்து பதிலளித்துள்ளார்.
நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் நடிப்பில் உருவான பேட்ரியாட் திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மலையாள சினிமாவின் பெரிய பான் இந்திய படம் என்பதால் பலரும் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றனர்.
படத்திற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த மம்மூட்டியிடம், “நடிகர் விஜய்யின் அரசியல் வருகையைப் எப்படி பார்க்கிறீர்கள்?” எனக் கேட்கப்பட்டது.
இதற்கு மம்மூட்டி, “எனக்கு எதுவும் தெரியாது” என சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Actor Mammootty has responded regarding the politics of TVK leader Vijay.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.