நடிகர் கிருஷ்ணாவின் 25-வது திரைப்படம் அறிவிப்பு!
நடிகர் கிருஷ்ணா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் குறித்து...
நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 25-வது திரைப்படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.
கழுகு திரைப்படம் மூலம் பெரியளவில் கவனிக்கப்பட்டவர் நடிகர் கிருஷ்ணா. தொடர்ந்து, யாமிருக்க பயமேன், வன்மம், கழுகு - 2 ஆகிய திரைப்படங்களில் நடித்தார். ஆனால், கழுகு திரைப்படம் அளவிற்கு வெற்றிப்படங்கள் அமையவில்லை.
இந்த நிலையில், நடிகர் கிருஷ்ணா தன் 25-வது திரைப்படத்தில் நடிக்கிறார். இதனை, அறிமுக இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கிறார்.
Advertisement
Advertisement
காவல்துறையாக அதிகாரியாக கிருஷ்ணா நடிக்கும் இப்படத்திற்கு மர்டர் இன் டவுன் (murder in town) எனப் பெயரிட்டுள்ளனர். கிரைம் திரில்லர் கதையாக இது உருவாகவுள்ளது.
The title poster for actor Krishna's 25th film has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.