FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சீமான் - சாந்தனு நடிக்கும் ஒரு கைதியின் டைரி அறிமுக விடியோ!

ஒரு கைதியின் டைரி அறிமுக விடியோ...

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 7:49 pm IST
பகிர்:

ஒரு கைதியின் டைரி திரைப்படத்தின் அறிமுக விடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் சீமான், ஷாந்தனு நடிப்பில் உருவான ஒரு கைதியின் டைரி திரைப்படத்தின் அறிமுக விடியோ வெளியாகியுள்ளது.

கிரைம் திரில்லர் பாணியில் உருவாகக் கூடிய இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. கண்ணன் ரவி தயாரிப்பில் சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளார்.

Advertisement

Advertisement

The introductory video for the movie Oru Kaidhiyin Diary has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments