FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ராவணன் மகன்டா... ஜன நாயகன் ஓடிடி தேதி அறிவிப்பு!

ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 3:52 pm IST
- Youtube
பகிர்:

முதல்வர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான ஜன நாயகன் திரைப்படம் கடந்த ஜூலை 23 உலகெங்கும் 3000-க்கும் அதிகமான திரைகளில் வெளியானது.

ஜன நாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதால், குழந்தைகள் கூட்டம் பெரிதாக வரவில்லை. எனினும், , இப்படம் உலகளவில் ரூ. 280 கோடிக்கும் அதிகமாகவும் தமிழகத்தில் ரூ. 120 கோடிக்கும் அதிகமாகவும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் ஆக. 21 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

An update has been released regarding the OTT release of the movie Jana Nayagan, starring Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments