FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் காகா... ஆவலைத் தூண்டும் கிளிம்ஸ்!

சிரஞ்சீவியின் புதிய திரைப்பட கிளிம்ஸ்...

நடிகர் சிரஞ்சீவி
பகிர்:

நடிகர் சிரஞ்சீவியின் 158-வது திரைப்படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான சிரஞ்சீவி தன் புதிய படத்தில் நடிக்கிறார். அவரது 158-வது படமாக உருவாகும் இதனை இயக்குநர் பாபி கொல்லி இயக்க, கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதில், அனஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளனர். இறால் பண்ணையில் பணியாற்றும் சிரஞ்சீவி அங்குள்ள தொட்டிகளில் துப்பாக்கிகளை வைத்திருப்பது போன்ற காட்சி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்படம் அடுத்தாண்டு ஜன. 13 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

A glimpse video of actor Chiranjeevi's 158th film has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments