FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

துருவ் - ருக்மணி நடிப்பில் புதிய திரைப்படம்?

துருவ்வின் புதிய திரைப்படம் குறித்து...

Updated On : 17 பிப்ரவரி 2026, 12:38 pm IST
துருவ், ருக்மணி வசந்த்
பகிர்:

நடிகர்கள் துருவ், ருக்மணி வசந்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பைசன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து துருவ் விக்ரம் எந்த திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பு இருக்கிறது. பாலிவுட்டில் ஹிட் அடித்த, கில் தமிழ் ரீமேக்கில் துருவ் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அத்திட்டம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் துருவ் அறிமுக இயக்குநர் தீபக் ரெட்டி இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், நாயகிகளாக ருக்மணி வசந்தும், ஸ்ரீலீலாவும் நடிக்க உள்ளனராம்.

Advertisement

Advertisement

தீபக், மனசே நமஹா என்கிற குறும்படம் மூலம் கவனிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments