அஜித்  
செய்திகள்

மங்காத்தா மறுவெளியீட்டுத் தேதி!

அஜித்தின் மங்காத்தா மறுவெளியீட்டுத் தேதி அறிவிப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

மங்காத்தா திரைப்படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான மங்காத்தா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அஜித்தின் 50-வது படமான இதுவே அவரின் சிறந்த திரைப்படமாக கருதப்படுகிறது.

வில்லனாகவே நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியதுடன் பைக் சாகசம், சால்ட் அண்ட் பெப்பர் தோற்றம் என பல வகையிலும் புதிய அஜித்தாக திரைக்கு வந்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சபிக்சர்ஸ் மங்காத்தாவை மறுவெளியீடு செய்வதாகத் திட்டமிட்டிருந்தது.

தற்போது, இப்படம் வருகிற ஜன. 23 ஆம் தேதி மீண்டும் திரைக்கு வருமென அறிவிக்கபட்டுள்ளது. ஜன. 9 ஜன நாயகன், ஜன. 10 பராசக்தி ஆகியவை வெளியாகவுள்ள குறிப்பிடத்தக்கது.

jana nayagan rerelease date announced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டுக்கோட்டை அருகே மகளின் சாவில் சந்தேகம் என தந்தை புகாா்

திருச்செந்தூா் வரும் பாதயாத்திரை பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை: இந்து முன்னணி

கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் முயற்சி: அங்கன்வாடி பணியாளா்கள் 140 போ் கைது

பைக் மீது கனரக லாரி மோதல்: 2 இளைஞா்கள் பலத்த காயம்

கரூா் அரசு மருத்துவமனையில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT