நடிகை நதியா மொய்து.  படம்: இன்ஸ்டா / நதியா மொய்து.
செய்திகள்

59 வயதா? நதியா புகைப்படங்களுக்குக் குவியும் வாழ்த்துகள்!

நடிகை நதியா பகிர்ந்த புதிய புகைப்படங்கள் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை நதியா (59 வயது) தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்து வருகிறது.

சமீபத்தில் ஹாலிவுட் நடிகை நிக்கோல் மேரி கிட்மேனைச் சந்தித்த புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.

நோக்கதே தூறத்து காண்ணும் நாட்டு எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலம் நடிகை நதியா சினிமாவில் அறிமுகமானார்.

தமிழில் பூவே பூச்சூடவா என்ற படத்தில் அறிமுகமான நதியா தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முக்கியமான நடிகையாக வலம்வந்தார்.

தோனி தயாரிப்பில் லெட்ஸ் கெட் மேரிட் எனும் படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், நதியா பகிர்ந்த இன்ஸ்டா புகைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.

இந்தப் பதிவுக்கு ரசிகர்கள், “உங்களுக்கு மட்டும் எப்படி வயது பின்னோக்கிச் செல்கிறது?” எனக் கேட்டு வருகிறார்கள்.

Actress Nadhiya (59 years old) has shared new photos on her Instagram page, which are attracting attention from fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கும்பகோணத்தில் 2,0000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: ஸ்ரீதர் வேம்பு

திமுக ஆட்சியை மக்கள் வெறுத்துவிட்டனர்: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் BJP - NDA ஆட்சி அமையும்! - NDA பொதுக் கூட்டத்தில் மோடி பேச்சு | Modi speech

அதானி குழுமப் பங்குகள் 13% சரிவு!

குடியரசு நாள் தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள்!

SCROLL FOR NEXT