ரூ.400 கோடி வசூலித்த சிரஞ்சீவியின் எம்எஸ்விபிஜி! ஓடிடியில் எப்போது?
நடிகர் சிரஞ்சீவியின் எம்எஸ்விபிஜி திரைப்படம் குறித்து...
நடிகர் சிரஞ்சீவியின் எம்எஸ்விபிஜி (மன ஷங்கர வர பிரசாத் காரு) திரைப்படம் ரூ.400 கோடி வசூலித்துள்ளது அசத்தியுள்ளது.
சிரஞ்சீவியின் படங்களிலேயே முதல்முறையாக ரூ.400 கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.
அனில் ரவிபுடி இயக்கியுள்ள மன ஷங்கர வர பிரசாத் காரு திரைப்படம் கடந்த ஜன.12ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
Advertisement
Advertisement
இந்தப் படம் இதுவரை ரூ.403 கோடிக்கும் அதிமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தப் படம் பிப்.11ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகுமென தகவல்கள் மூலம் தெரியவருகின்றன.
திரையங்குகளில் படம் நல்ல வரவேற்பு பெற்றுவரும் நிலையில் ஓடிடி வெளியீடு தாமதாகுமெனக் கூறப்பட்ட நிலையில், பிப்.11ஆம் தேதியே வெளியாகுமென தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Actor Chiranjeevi's MSVPG (Mana Shankar Var Prasad Garu) film has created a sensation by grossing ₹400 crore.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.